யார் என்ன சொன்னாலும் எமது பயணத்தை தடுக்க முடியாது.!

(ஆர்.யசி) 30 ஆண்டுகால யுத்தத்தை  நிறைவுக்கு கொண்டுவருவதில் கடினமான பாதையில் பயணித்ததை போலவே நல்லிணக்கத்தை  உருவாக்குவதிலும் கடினமான பாதையிலேயே பயணிக்கவேண்டியுள்ளது. விரைவில் நல்லிணக்க தீர்மானம் வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்பட ஆரம்பித்தால் எதிர்பாராத மோசமான...

மேலாடையற்ற ஏழு சிறுமிகள் கடவுளராக வழிபாடு

அறுபது கிராமங்களின் சுபீட்சத்துக்காக ஏழு சிறுமிகளை மேலாடை இன்றி இரண்டு வாரங்கள் கோயிலில் வைத்து பெண் கடவுளராக வழிபட்ட சம்பவம் மதுரையின் வெள்ளலூர் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் இடம்பெற்றுள்ளது. இது குறித்த காணொளியொன்று...

பாராளுமன்ற உறுப்பினர்களின் அறைகள் சோதனைக்கு : பிரதி சபாநாயகர் அதிரடி முடிவு : காரணம் யாது.?

(எம்.எம்.மின்ஹாஜ்) பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டு 70 வருட பூர்த்தியை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் திகதி விசேட அமர்வு இடம்பெறவுள்ளதன் காரணமாக எதிர்வரும் 2 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர்களின் அறைகளையும் அவர்களது அலுமாரி, பெட்டகங்களை...

வாகன விபத்தில் வைத்தியர் உட்பட இருவர் வைத்தியசாலையில்

அதிவேகமாக வந்த சிறியரக பிக்கப் வாகனமொன்று காருடன் மோதியதில் அதில் பயணித்த வைத்தியர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு பிரதான வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. தயவு செய்து...

66 பேருக்கு வைத்தியசாலை உதவியாளர் சேவையில் நிரந்தர நியமனம்

பல வருட காலமாக நிரந்தர நியமனம் இன்றி சேவையாற்றிய தாதியர் உதவியாளர் 66 பேருக்கு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் உதவியாளர் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி இராஜங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்....

உறுதியானது ஹெரியின் காதல்!

பிரித்தானிய இளவரசர் ஹெரி முதன்முறையாக தனது காதலியும் தொலைக்காட்சி நடிகையுமான மேகன் மார்கல்லுடன் பொது இடத்தில் தோன்றியிருக்கிறார். கனடாவில் நடைபெற்றுவரும், காயமடைந்த இராணுவ வீரர்கள் பங்கேற்கும் ‘இன்விக்டஸ் கேம்ஸ்’ நிகழ்வில் இளவரசர் ஹெரி பங்கேற்றுள்ளார்....

மணல் கடத்தியவர் மடக்கி பிடிப்பு

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேத்தில் சட்ட விரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட  ஒருவரை இன்று காலை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொக்கட்டிச்சோலையிலிருந்து காத்தான்குடிக்கு டிப்பர் வாகனத்தின் மூலம் மணல்...

யாழில் வாள்வெட்டு ; இளம் குடும்பஸ்தர் படுகாயம்

யாழ்ப்பாணம், தென்மராட்சி கெருடாவில் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...

கண் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் பார்வையிழப்பு!

இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில், மிக மிக அரிதான கண் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன், தகுந்த சிகிச்சைகள் செய்துகொள்ளாததால் பார்வை இழந்தான். ஜைலியான் காய்பெங் என்ற இந்தச் சிறுவன், பிறக்கும்போதே மிக மிக அரிதாக ஏற்படும்...

நேரடி ஒளிபரப்பில் வித்தியாசமான தற்கொலை; ‘பாம்பு’ கணவனின் பரிதாப முடிவு

மனைவியின் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாத கணவர், சமூக வலைதளத்தில் தனது வித்தியாசமான தற்கொலையை நேரடியாக ஒளிபரப்பிய சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது. யூட்யூபில் தனது செல்லப் ‘பாம்புகளுடன்’ காட்சி நடத்திவந்தவர் பாம்பு நிபுணர் ஆர்ஸ்லான் வலீவ்...

log in

Don't have an account?
sign up

reset password

Back to
log in

sign up

Back to
log in
Choose A Format
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube, Vimeo or Vine Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF

Send this to a friend